Sunday, February 25, 2024 11:51 am

H1-B விசா வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கனடாவின் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “ இனி தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களில் 10,000 பேர் அதே விசாவில் கனடாவுக்கும் வந்து வேலை செய்யலாம்” என அறிவித்துள்ளார்.
மேலும், இந்த  H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படிப்பு அல்லது வேலைக்குக் கனடா வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால்,  H-1B விசா வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்