திருநெல்வேலியைச் சேர்ந்த திமுக எம்.பி.ஞானதிரவியம், சமீபகாலமாக திமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகத் தொண்டர்கள் மத்தியில் எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்கத் தவறினால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -