இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அந்த வகையில், இன்று (ஜூன் 27) மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் புதிதாக 5 பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் மூலம், நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் கோவா -மும்பை, பாட்னா -ராஞ்சி, போபால் -இந்தூர், போபால் -ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய 5 வழித்தடங்களில் இந்த சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
- Advertisement -