சென்னையில் உள்ள புழல் ஏரிக்கு நீர்வரத்து 246 கனஅடியில் இருந்து 223 கனஅடியாக சரிவாகியுள்ளதால் ,நீர் இருப்பு 2272 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஆகவே, சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 316 மில்லியன் கனஅடியாக உள்ளதால்,சென்னை குடிநீருக்காக 200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மேலும், இந்த கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 410 மில்லியன் கனஅடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -