Tuesday, April 16, 2024 11:16 pm

கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரும் ஜூலை 15ம் தேதி திறப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால், பல கலை நிகழ்ச்சிகள் , பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த நூற்றாண்டு விழா முன்னிட்டு மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை  வரும் ஜூலை 15ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த நூலகம் நவீன வசதிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் அமைந்துள்ளது என்றும், இதில்8 தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சுமார்  114 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்