Thursday, April 18, 2024 9:18 am

எப்போது திருமணம் ? ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பிய லாலு பிரசாத்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நேற்று (ஜூன் 23) நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம்  நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த  RJD நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
அதில், அவர் ” நான் உங்களிடம் (ராகுல்) முன்னரே கூறியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனது அறிவுரையைக் கேட்பது இல்லை. உங்களுக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும், நீங்கள் இன்னமும் திருமணம் செய்யாமல் இருப்பது உங்கள் தாய்க்கு வருத்தத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள், இப்போதும் காலம் உள்ளது,உங்களது திருமண ஊர்வலத்தில் பங்கேற்க நாங்கள் ஆவலாக உள்ளோம்” என ஜாலியாக பேசினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்