Thursday, May 30, 2024 6:32 pm

மின்சார கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அடுத்தாண்டு 2024ல் வரும்  ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப்போல், மின் தேவை அதிகமாக இருக்கும் கால நேரங்களில் 10 முதல் 20% வரை மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த சூரிய ஒளி மூலம் கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20% கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த முடிவு வரும் 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை துறைக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலாகிறது எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்