Friday, December 8, 2023 2:45 pm

ஜப்பான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு : படக்குழு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பின் இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ‘ஜப்பான்” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகையாக அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசையை ஜீவி .பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில்  ‘யாரிந்த ஜப்பான்’ என நடிகர் கார்த்தியின் அறிமுக டீசர் வீடியோவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது
இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இதையடுத்து அடுத்த 2 வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது.  தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்