அகமதாபாத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் மாணவியைப் பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவி, அந்த மாணவரைத் தாக்கும் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகிறது.
ஆனால், பாலியல் தொல்லை கொடுத்த விஜய் சார்க்கரே என்ற அந்த மாணவரின் பெயரை மாற்றி அப்துல் என்று தவறாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுபோன்று இஸ்மாயியர்கள் மீது வெறுப்புணர்வைப் புகுத்துவது தவறு என நெட்டிசன்ஸ் காட்டம் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -