கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் தற்போது டிஜிட்டல் மாற்றங்களுடன் நேற்று (ஜூன் 23) முதல் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் பார்த்த பலரும் நடிகர் கமல்ஹாசனின் இளமை தோற்றத்தை வெகுவாக புகழ்ந்து தள்ளினர். அதைப்போல், இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை வெகுவாக பாராட்டினர்.
ஆனால், சமீபத்தில் ரீரிலிஸ் செய்யப்பட்ட ‘பாபா’ திரைப்படம் பெரிதாக மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, ரஜினி – கமல் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது கருத்தைத் தெரிவித்துச் சண்டையிட்டு வருகின்றனர்.
- Advertisement -