Tuesday, June 18, 2024 3:53 am

பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் சுமார் ரூ. 25 லட்சம் வரை இழந்த நபர்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஹரியானாவில் வசித்து வரும் சுபத்ரா கோஷ் என்ற நபர் சிறு சிறு முதலீடு செய்து, வீட்டிலிருந்தபடியே பகுதி நேர வருமானம் ஈட்டலாம்  என டெலிகிராமில் வந்த மெசேஜை நம்பி முதலீடு செய்துள்ளார். அதில் ஆரம்பத்தில் இந்த முதலீடுகளுக்கு ஏற்ப வருமானமும் வந்துள்ளது பிறகு பெரிய தொகையை முதலீடாகக் கேட்கவே சந்தேகப்பட்டுள்ளார். பணத்தை அனுப்பவில்லை என்றால் வங்கிக் கணக்கை முடக்கி விடுவோம் என மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இவரது வங்கிக் கணக்கிலிருந்த 25 லட்சத்தை இழந்ததுள்ளார். இதுகுறித்து காவல் துறைக்குப் புகார் அளித்ததையடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்