பொதுவாக வீடுகளில் வலம்புரிச் சங்கை வாங்கி வைத்தாலே செல்வம் சேரும் என்பார்கள். அதேபோல், நம்முடைய வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்பது ஐதீகம். ஏனென்றால், வலம்புரிச் சங்கு வைக்கும் வீடுகளில் மீது எவருடைய கண் திருஷ்டியும் படாது என்கிறார்கள்
மேலும், எந்த வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்திருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் திருஷ்டி தொடர்பான எந்த பாதிப்புகளும் ஏற்படாது போன்ற பல நல்ல பலன்களைத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -