பாலிவுட்டில் 90களில் உச்ச நட்சத்திர நடிகையாகத் தனது நடிப்பின் மூலம் வலம் வந்தவர் நடிகை கஜோல். இவரது நடிப்புக்கு பெரும் ரசிகர் படையே உள்ளது. சமீபத்தில் இவர் இந்தியத் திரைப்படங்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறியது “மக்கள் அனைவரும் தற்போது உலக சினிமாவை பார்க்கத் தொடங்கிவிட்டனர். நாம் எடுப்பதைவிட நல்ல திரைப்படங்களை அவர்கள் பார்க்கிறார்கள். இனிமேலும் பழைய சினிமாக்கள் இக்காலத்திற்கு ஒத்துவராது என நான் நினைக்கிறேன். மாறாவிட்டால் இன்றைய ட்ரெண்டிற்கு நீங்கள் பொருந்தமாட்டீர்கள்” என ஓபனாக கூறினார்.
- Advertisement -