Friday, December 8, 2023 2:46 pm

என்னை யாரும் அணுகவில்லை : முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மறுப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சேவாக் அவர்கள் ஓபனாக கூறியுள்ளார்.
அதில், அவர் ” இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்குமாறு பிசிசிஐ தரப்பிலிருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என அனைத்து வதந்திகளுக்கும் வீரேந்திர சேவாக் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்