Saturday, April 13, 2024 7:04 pm

பச்சை ஆப்பிளில் ஒளிந்திருக்கும் நன்மைகள் இத்தனையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக நம் ஊரில் அதிகமாகப் பழங்களில் ஆப்பிள் முக்கியமானது. அப்படி வாங்கும் பழமான ஆப்பிள் அதிகளவு ரெட் கலர் ஆப்பிள் பெரும்பாலானோர் வாங்குகின்றனர். ஆனால், மார்கெட்டிற்கு வரும் பச்சை ஆப்பிள் சில பேர் மட்டுமே வாங்குகின்றனர்.
இந்நிலையில், இந்த சிவப்பு ஆப்பிள்களில் உள்ளதுபோல், பச்சை ஆப்பிள்களில் சர்க்கரை அளவு இல்லாததால், இதைச் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புக்கு மட்டுமின்றி அனைத்து உடல் பிரச்சனைகளுக்கும் இந்த பச்சை ஆப்பிள் சாப்பிடலாம். இது ரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதைத் தடுத்து, இதயத்திற்குச் சரியான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது போன்ற பல நன்மைகள் அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்