Tuesday, June 25, 2024 7:13 am

2000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவு ஏன் ? ரிசர்வ் வங்கி அளித்த அதிர்ச்சி பதில்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் ரூ. 2000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் முடிவை எட்டுவதற்குக் காரணமாக அமைந்த தரவுகளைக் கேட்டு சாகேத் கோகலே என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனு அனுப்பினார். அதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி “ இந்த தரவுகளை வழங்கினால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவைப் பாதிக்கும்” எனக்கூறி தரவுகளை வழங்க மறுத்த ஆர்.பி.ஐ
இந்நிலையில், ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் குறித்து பதில்  சாகேத் அவர்கள், ”இந்த 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கும், வெளிநாட்டு உறவுக்கும் என்ன சம்மந்தம்? பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது?  ரூ. 2000 நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்பட்டது என்பதை ஆர்.பி.ஐ, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்