Monday, February 26, 2024 9:46 am

குளிக்கும்போது ஏன் மாரடைப்பு வருகிறது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாம் குளிக்க ஆரம்பிக்கும் போது முதன் முதலாகத் தலையினையோ அல்லது தலை முடியினையோ நீரில் நனைப்பது மிகவும் மோசமான செயலாகும். எப்பொழுதுமே நமது உடம்பு சூடான இரத்தத்தினை கொண்டதாகும். எனவே குளிர்ந்த நீரில் தலையினை நனைத்தவுடன் உடல் தனது இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டுவர நினைக்கும். எனவே இப்படி தவறான முறையில் குளிக்க ஆரம்பிக்கும் போது இதன் தொடர்ச்சியாகத் தலைக்கு வேகமாக இரத்தம் பாயும் போது நமது ரத்தக்குழாய் அல்லது தமனியின் வெடிப்புக்குக் காரணமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.
எனவே நாம் குளிக்க ஆரம்பிக்கையில் பாதத்தில் ஆரம்பித்து தோள் வரை உடம்பினை மெதுவாக நனைக்க வேண்டும். இதனால் உச்சந்தலையிலிருந்து வெப்பம் ஆவியாக வெளியேறுவதை உணரமுடியும் அல்லது நம் உடம்பில் முடிகளில் ஏற்படும் கூச்சத்தைச் சிலரால் உணரமுடியும். எனவே பின் சொன்ன முறையில் குளிக்க ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், அதிக கொழுப்பு உடம்பில் உள்ளவர்கள் மற்றும் கடுமையான ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமான குளியல் முறையாகும். தெரிந்தவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இதனைப் பகிருங்கள் ஏனெனில் மனித உயிர் மேலானது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்