Tuesday, April 16, 2024 10:21 pm

WTC 2023 Final : தோல்வி குறித்து இந்திய வீரர் அஷ்வின் கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து  இந்திய வீரர் அஷ்வின் அவர்கள், “இந்திய அணி குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், கடந்த 2 ஆண்டுகள் எனது சக வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் விளைவாகவே, நாங்கள் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ” என்றார்.
மேலும், அவர் ”இந்திய அணி தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்திற்குரியது. ஆனால், சிறப்பாக விளையாடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எனது வாழ்த்துகள்” என ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்