Tuesday, June 25, 2024 8:35 am

உடற்பயிற்சியால் முடியில் ஏற்படும் நன்மைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகப் பலருக்கும் உடலைப் பேணுவதில் நிறைய ஆர்வம் இருக்கும். அந்த வகையில், நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், சில நாட்களிலே உங்கள் முடியில் ஏற்படும் தாக்கம் தெரியும். நீங்கள் உடற்பயிற்சி செய்வதால் முடி சார்ந்த பல பிரச்சனைகள் குறைகிறது.
மேலும், இந்த உடற்பயிற்சி மகிழ்ச்சியான ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கிறது. இதன் காரணமாக, முடி உதிர்தல் குறைகிறது. அதைப்போல், இந்த உடற்பயிற்சியின் போது ரத்தம் ஓட்டம் சீராக இருப்பதால் முடி வளர்ச்சியின் வேகத்தையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்