Friday, December 1, 2023 7:35 pm

இரவு தூங்கும்போது பாடல் கேட்கலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இரவு தூங்கும்போது நமக்குப் பிடித்த மெல்லிசை பாடலை கேட்டால் மனதில் இருக்கும் கவலைகளை எளிதாக மறக்கப் பலரும் விரும்புவதால், அதற்காக அவர்கள் காதில் ஹெட் போன் மாட்டி அதில் கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். இதனால், நம் மனதின் கவலைகள் அனைத்தும் தீர்ந்து தூக்கத்தை வரவைக்கும்.
ஆனால், நமக்கு என்னதான் பாடல்களைக் கேட்டுத் தூக்கத்தை வர வைத்தாலும் இயற்கையாகத் தூக்கம் வருவதைவிட நல்லது வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய தூக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலில் ரத்த அழுத்தம் குறையும், அத்துடன் இதயத் துடிப்பும் சீறாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்