Thursday, June 13, 2024 4:09 pm

ஒடிசா விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட ரயில் விபத்தின் துயரமே இன்னும் ஆறாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஷாக்கிங் சம்பவம் நடந்துள்ளது. அது ஒடிசாவின் நுவாபாடா பகுதியில், துர்க் – பூரி இடையிலான ரயிலின் ஏசி பெட்டியில் திடீரென தீப்பிடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இந்த விபத்து குறித்து முதற்கட்ட தகவல் வெளியிட்டது காவல்துறை
- Advertisement -

சமீபத்திய கதைகள்