ஒரு கப் சூடான பாலில் அரை டீஸ்பூன் தேன், பொடித்த ஏலக்காய் சிறிதளவு மற்றும் ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைக் கலந்து குடிக்க வேண்டும். இந்த கலவையானது உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரவு நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.
மேலும், உங்கள் மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க இந்த ஜாதிக்காய் மிகவும் சிறந்தது. ஜாதிக்காயில் மூட்டு வலிக்கு அதிசயங்களைச் செய்யும் மைரிஸ்டிசின், எலிமிசின், யூஜெனோல் மற்றும் சஃப்ரோல் போன்ற பல அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- Advertisement -