Monday, April 22, 2024 12:30 pm

நடுவழியில் சிக்கிய ரோப் கார் எங்க தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் ரோப் கார் இயக்கப்பட்டு வந்தது. இங்கு வரும் மக்கள் ரோப் கார் மூலம் செல்லும் போது அங்குள்ள மேலிருந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஜூன் 8) வழக்கம் போலப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ரோப் கார் பயணித்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ரோப் கார் நடுவழியில் சிக்கி உள்ளது.
இதையறிந்து காவல்துறை மீட்புக் குழு மூலம் நடுவழியில் சிக்கித் தவித்த சுமார் 250 பயணிகளை மீட்டது. மேலும், இதில் சிக்கிய பல பயணிகளுக்கு கடும் குளிர் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியுள்ளது எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த குல்மார்க்கில் இயக்கப்படும் ரோப் கார்கள், உலகின் மிக உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்