Tuesday, April 16, 2024 10:02 pm

இந்தியாவில் இத்தனை பேர் சர்க்கரை நோயாளிகளா? ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 7 கோடியாக இருந்த பாதிப்பு, தற்போது 44% அதிகரித்துள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாகக் கேரளா, புதுச்சேரி, கோவாவில் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் சுமார் 13 கோடி பேர் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளுடனும், 31 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்