தமிழகத்தில் மொத்தம் 3 தனியார் கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஏனென்றால், இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு சேரும் மாணவர்களுக்குக் கலந்தாய்வின் போது கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், அந்த மாநிலத்திற்கு மட்டும் ஒன்றிய அரசு கூடுதலாக 12 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -