Tuesday, June 25, 2024 8:47 am

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்காக இந்த ரெப்போ வட்டியை நிர்ணையக்கப்படும். அந்த வகையில், கடந்தாண்டு ரெபோ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து வங்கிகளுக்கு உயர்த்தியதால், வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களிடம் வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இந்நிலையில், இன்று (ஜூன் 8) ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், ” நம் நாட்டின் பணவீக்க விகிதம் தற்போது கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை” என அறிவித்தார்
மேலும், அவர் ”தற்போது அனைத்து வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்