Tuesday, June 25, 2024 8:55 am

வங்கிகளுக்கு டெபாசிட் ஆக வந்துள்ள ரூ .2000 நோட்டுகளின் மதிப்பு இவ்வளவா ? ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த மே 18 ஆம் தேதியன்று ரூ .2000 நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி . இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள், அனைத்து 2,000 நோட்டுகளும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டால் அல்லது பரிமாற்றம் செய்யப்பட்டால் ரூ . 3 லட்சம் கோடி கூடுதல் பணப்புழக்கம் வங்கிகளுக்குத் திரும்பக்கூடும்” எனத் தெரிவித்தார்
மேலும், அவர் ” கடந்த மார்ச் 31 வரை புழக்கத்திலிருந்த 2,000 நோட்டுகளில் 50% வங்கிகளுக்குத் திரும்பியுள்ளன. இதுவரை 1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுள்ளதாக” சற்றுமுன் தகவல் அளித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்