Tuesday, June 25, 2024 7:57 am

ரூ.500 நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா ? ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த மே 18 ஆம் தேதியன்று மக்களிடமிருந்து ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வங்கிகளுக்கும், மக்களுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவது குறித்தும், தற்போது 500 ரூபாய் நோட்டுகளும் திரும்பப் பெறப்படும் போன்ற வதந்திகள் இணையத்தில் உலவத் தொடங்கியுள்ளது
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்கள், ”500 நோட்டைத் திரும்பப் பெறும் எண்ணமும், புதிதாக ரூ.1,000 நோட்டை அறிமுகம் செய்யும் எண்ணமும் இல்லை” என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்