Tuesday, September 26, 2023 3:00 pm

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இன்று (ஜூன் 7) பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவர்கள் இந்திய அணியில் நம்பர் 1 டெஸ்ட் பௌலர் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற ரசிகர்கள் கேள்விக்கு, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான Pitch-ல் இருக்கும் 6 மி.மீ. புல்லைப் பார்க்கும்போது, சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், வேகப் பந்துவீச்சுக்குச் சாதகமாகக் களம் காணப்படுவதால் சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும்” எனத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்