Wednesday, September 27, 2023 9:52 am

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்று கடைசி ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி இந்த தொடரை ஒயிட்வாஷ் செய்யுமா ?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

BAN vs NZ: நான்-ஸ்ட்ரைக்கர் ரன் அவுட்டுக்கு பிறகு இஷ் சோதியை திரும்ப அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிம் இக்பால்

வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் சனிக்கிழமையன்று...

ஆசிய போட்டி 2023 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது....

50 ஓவர் உலகக் கோப்பை : இந்தியவிற்கு முதல் ஆளாக வந்த ஆப்கானிஸ்தான் அணி

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை  வருகின்ற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7) பகல் 3 மணிக்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டி இன்று முதல் வரும் ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறும். ஆகவே, இப்போட்டியில் எந்த அணி வெல்லும் என உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி தற்போது பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால், முதலில் பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்