Tuesday, September 26, 2023 2:04 pm

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் காலில் கறுப்பு கயிற்றைப் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து வலது காலில் 9 முடிச்சுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
இதனைக் கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம். இப்படி நம் காலில் கறுப்பு கயிறுகட்டிக் கொள்வதால் நம்மைத் தீய சக்தி மற்றும் துஷ்ட சக்திகள் நெருங்காது. அதைப்போல், இந்த செய்வினை சூனியங்கள், மந்திர தந்திரங்கள் இந்த காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நெருங்காது என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்