Sunday, April 21, 2024 5:18 pm

ஓவல் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த போவது யார்?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 7) பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன.
இந்நிலையில், இந்த லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஆடியுள்ள 14 டெஸ்ட் போட்டிகளில், 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் டிராவும் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், 38 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா அணி 7 போட்டிகளில் வெற்றியும், 17 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்