Tuesday, September 26, 2023 2:35 pm

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று நாட்கள் கடந்தோ, ப்ரிஜ்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. மேலும், இந்த இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.
அப்படிப் பருகும் போது, இதில் எலுமிச்சை சாறு, குளுக்கோஸ் போன்ற எதையும் கலந்து குடிக்கக் கூடாது. அதைப்போல், சர்க்கரை நோயாளிகள் இளநீரைக் குறைவாகக் குடிக்கலாம். மேலும், இந்த சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கவே கூடாது. ஆனால் இதய நோயாளிகளுக்கு இளநீர் குடித்தால் நல்லது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்