Tuesday, September 26, 2023 2:12 pm

வாஸ்துப்படி வீட்டு பொருட்களை எங்கு வைக்கலாம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இப்பொழுதெல்லாம் பல மக்கள் தங்களது வீடுகளில் நிறைய வாஸ்து பார்த்து அறைகள், பொருட்கள் முதலியன வைத்து வருகின்றனர். அதன்படி,  வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தால், அதில் வசிக்கும் நபர்களுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
ஆகவே, நாம் வடமேற்கு திசை காற்றின் திசையாகக் கருதப்படுவதால் அங்கு ஏசி-யை இந்த திசையில் வைக்கலாம். அதைப்போல்,  நீரின் திசையான வடக்கில் வாட்டர் பியூரிஃபையர், கிழக்கு திசையில் டிவி மற்றும் சந்திரனின் திசையான வடமேற்கில் குளிர்சாதனப் பெட்டியைப் போன்றவற்றை  வைக்கலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்