நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்நிலையில், இந்த பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது எலும்புகளைப் பலமாகும். மேலும், இது சர்க்கரை நோயைத் தடுக்கும் அருமருந்து,தோலில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும், வாய் முதல் குடல் வரை உள்ள புண்களைக் குணப்படுத்தும், பசியைத் தூண்டும் என்கின்றனர்.
அதைப்போல், இந்த பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும். மேலும், இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளதால் இது ரத்தத்தை விருத்தியாக்கும், வெண் புள்ளி, அரிப்பு நோய்களைச் சரிசெய்யும் என்கின்றனர்.
- Advertisement -