Wednesday, September 27, 2023 11:41 am

யப்பா போடுடா வெடிய 🔥 அஜித்தின் ஆட்டம் ஆரம்பம்​ !!விடாமுயற்சி படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா !

spot_img

தொடர்புடைய கதைகள்

அஜித் மட்டும் மீண்டும் வந்தால் ரஜினி VS விஜய் பஞ்சாயத்து எல்லாம் இருக்காது ! இயக்குநர் பேரரசு ஒரே போடு !

அஜித்தின் விடா முயற்சி படக்குழு அபுதாபிக்கு சென்று படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக...

எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியாக `புது ஆதி குணசேகரன் என்ட்ரி ‘! யார் அந்த பிரபலம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

எதிர்நீச்சலின் சமீபத்திய எபிசோட்களில், குணசேகரன் உண்மையில் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும்...

பிரபல கன்னட நடிகர் திடீர் மருத்துவமனையில் அனுமதி

கன்னட திரை உலகின் பிரபல நடிகரான ஜனார்தன்(74) என்ற பேங்க் ஜனார்தன்...

லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்தை தொடர்ந்து லியோ படக்குழு போட்ட புதுப் பிளான் என்ன தெரியுமா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 'லியோ', 2023-ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சூப்பர் ஸ்டார் அஜீத் குமாரின் 62வது படமான ‘விடா முயற்சி’ இறுதியாக இந்த வாரம் திரைக்கு வருகிறது. நடிகரின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, புனேவில் உள்ள ஒரு அறியப்படாத இடத்தில் படப்பிடிப்பு சம்பிரதாயங்களை விரைவில் தொடங்க படத்தின் யூனிட் திட்டமிட்டுள்ளது. அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. புனே ஷெட்யூல் சில வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குழு ஐரோப்பாவிற்கு பறக்கும்.

இப்படத்தை லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளார். நடிகர் அஜித்தின் பிறந்தநாள் விழாவில் இப்படத்தைப் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டன. இப்படத்திற்கு அனிரூத் இசை யமைக்கிறார் விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் “Efforts never fail” முயற்சிகள் தோல்வியடையாது” என்று வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார் அஜித்துடன் 5வது முறையாக ஜோடி சேரும் இப்படத்தில், அர்ஜுன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மே இறுதியில் படப்பிடிப்பு தொடங்ப்படும் என்று செய்திகள் வெளியாகின.

அர்ஜுன் தாஸ் சைட் வில்லனாக இருந்தாலும் இன்னும் படக்குழு முக்கியமான வில்லன் யார் என்பதை முடிவு செய்யவில்லை. அஜித் தற்போது தனது கெட்டப்பை மாற்றி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.இதற்கிடையில் அவர் தொடங்கி வைத்த பைக் சுற்றுலா பிசினஸ் அமோகமாக போய்க்கொண்டிருப்பதாகவும் நாளை சினிமாவில் பிரேக் எடுத்துவிட்டு இதை கவனிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் அதிகபட்ஜெட்டில் எடுக்கப்படும் சிறந்த ஆக்ஷன் எண்டெர்டெயினர் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் வெளியான அஜித்தின் துணிவு படம் 300 கோடி ரூபாயிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.

விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது. பைக் ஓட்டுவதில் நாட்டம் கொண்ட அஜித், இப்படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு நவம்பர் மாதம் உலக அளவில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்