Wednesday, September 27, 2023 11:03 am

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்போவதாக அக்கட்சி அறிவித்திருந்தது
இந்நிலையில், தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, வரும் ஜூன் 17 ஆம் தேதியில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கவுள்ளார் நடிகர் விஜய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த விழா நீலாங்கரையில் உள்ள RK Convention Centre-ல் நடைபெறும் எனத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்