Tuesday, September 26, 2023 3:01 pm

ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர் எதற்காக? அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நீங்கள் வாங்கும் ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. அதில் ஏன் நம்பர்கள் உள்ளது. பலருக்கு அதன் உண்மை தெரியாது. இதன் பின்னணியில் அதிர்ச்சியான தகவல்கள் இருக்கிறது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / கெமிக்கல் உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். அதை எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் முழுக்க வேதி உரம் கலந்தது
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அதில் “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
ஆகவே, இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்