Wednesday, September 27, 2023 9:57 am

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட மைக் பென்ஸ் முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு (2024) நடைபெற உள்ளது. இதற்காக, அங்குள்ள  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட  உள்ளதாகவும், அதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது, துணை அதிபராக இருந்த  மைக் பென்ஸ் இருந்ததும், இவர் கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்