Tuesday, April 16, 2024 3:05 pm

இஞ்சியின் மருத்துவ பயன்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நீங்கள் இஞ்சிச் சாற்றைத் தொப்புளைச் சுற்றி குழந்தைகளுக்கு பற்றுப்போட்டால் அஜீரணம் நீங்கும். அதைப்போல், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், சிறிதளவு இஞ்சி துண்டினை எடுத்து மென்று சாப்பிட்டால் சரியாகும்.
மேலும், இந்த இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின்பு நீரை எடுத்து அதில் துளசி இலைச் சாற்றைக் கலந்து ஒரு டீஸ்பூன் வீதம் ஒரு வாரச் சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். அதைப்போல்,  இந்த இஞ்சிச் சாறு மற்றும் வெங்காயச் சாறு இரண்டையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு. தேன் சேர்ந்து சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்