Tuesday, September 26, 2023 4:00 pm

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது, கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் செய்கிறார்கள். எண்ணிக்கை வடிவில் நெய் தீபம் ஏற்றினால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்.
அதன்படி, 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம். 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும், 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் தடை நீங்கும்,வேலைவாய்ப்பு கிடைக்கும். 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும். 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சம் பெறலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்