Tuesday, September 26, 2023 3:54 pm

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

பூரான் கடி குணமாக நீங்கள் செய்யவேண்டியது

உங்களுக்கு உடலில் பூரான் கடித்து வைத்தால் அதைக் குணமாக்க சில இயற்கை மருந்தான தும்பைப்பூ,...

உடல் எடை மற்றும் தொப்பை குறைய சூப்பர் டிப்ஸ்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல்...

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்களுக்குக் குறட்டை உண்டாகக் காரணம் என்ன? சுவாசப் பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. இந்நிலையில், இந்த குறட்டையைத் தடுக்க தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன் ஆகும்
இதற்கான செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கப்போகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்குக் குடித்துவரக் குறட்டை ஒலி குறைந்து விடும். அதைப்போல், இது சளிக்கு மருந்தாகவும் அமைகிறது. இந்த மருந்து நெஞ்சுச் சளியையும் கரைக்கும் என்பது கூடுதல் பலன் ஆகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்