Saturday, April 20, 2024 12:05 pm

இந்த உணவுகளை சாப்பிட்டால் முடி உதிரும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களை எடுக்க வேண்டாம் எனக் கூறி வருகின்றனர். அப்படி எடுத்துக்கொண்டால் உடலில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, இந்த வெயில் காலத்தில் அதிகம் அருந்தும் குளிர்பானங்களினால் முடி உதிர்வு ஏற்படும் என தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது.
மேலும், நாம் உண்ணும் குளிர்பானங்கள் உடலிலுள்ள இன்சுலின் அளவை பாதிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதால் தலைமுடி பிரச்சனை உண்டாகிறது என்றனர். இதேபோல் அதிக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவது, டீ, காஃபி அதிகம் குடிப்பதும் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.
- Advertisement -

சமீபத்திய கதைகள்