Thursday, April 18, 2024 1:44 pm

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகில் அதர்மம் ‘இப்படித்தான் வரும்’ என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை என்றால், தர்மமும் இப்படித்தான் வரும் என்பதற்கும் வழி இல்லை. ஆனால், அதர்மம், இரண்யனாகவும், மகாபலியாகவும், ராவணனாகவும் வரும்போது, தர்மம் நரசிம்மனாகவும், வாமனனாகவும், ராமனாகவும் வரும்.
அதே அதர்மம் துரியோதனனாகவும், சகுனியாகவும் பிறந்து சூதாடி நாட்டை அபகரித்தால், திரௌபதியைத் துகில் உரித்தால் என்ன நடக்கும்? தர்மம் கிருஷ்ணராகப் பிறந்து குருக்ஷேத்திர போரை நிகழ்த்தி அதர்மத்தை அழிக்கும்.  ஆகவே, நாம் தர்மத்தின் வழியில் வாழ்ந்தால், தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே கிருஷ்ணா அவதாரத்தின் நோக்கம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்