உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த ஆப்பிள் விஷன் R1 என்ற புதிய சிப் மற்றும் VisionOS என்ற புதிய சாஃப்ட்வேர் மூலம் இயங்க உள்ளது. இது சுமார் $ 3,499 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள Apple Vision Proவின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ. 2,88,742 ஆகும்.
இந்த Apple Vision Proவில் உங்கள் உடல் மொழிக்குத் தகுந்தது போல் டிஜிட்டல் வழியில் இயக்கும். மேலும், இது உங்கள் கண்கள், கைகள் மற்றும் குரலைப் பயன்படுத்திப் பயன்படுத்தி நீங்கள் எளிதாகச் செல்லலாம். அதைப்போல், இந்த விஷன் ப்ரோவில் நீங்கள் எங்கு இருந்து டிவி பார்த்தாலும், இது ஒரு தியேட்டர் அனுபவத்தை உங்களுக்குத் தரும்.
- Advertisement -