Friday, April 26, 2024 4:17 am

உடல்வலி நீங்க வேண்டுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்களுக்கு நாள்தோறும் உடல்வலியால் அவதிப்படுகிறீர்களா இதற்குத் தீர்வாக, குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சி உடலில் தேய்த்தால் உடல்வலி மற்றும் மூட்டுவலி குணமாகும். மேலும், இது நாள்பட்ட புண்கள், விஷக்கடி ஆகியவற்றுக்குக் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துத் தடவினால் குணமாகும்.
அதைப்போல், குப்பைமேனி இலையுடன் இரண்டு பல்பூண்டு சேர்த்துப் பொடி செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் புழு நீங்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்