Saturday, April 20, 2024 9:01 pm

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது  கைது செய்யக்கோரித் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இணையத்தில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது .
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அவர்கள், ”போராட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீதிக்கான யுத்தத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. போராட்டத்துடன் எனது ரயில்வே பணியையும் மேற்கொள்வேன். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அதைப்போல், பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரை திரும்பப்பெற்றதாக பரவும் தகவல்களும் பொய்” எனத் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்