Wednesday, September 27, 2023 9:52 am

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள், கல்வி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்டது. அதில் பல முதன்மை இடங்களைக் கைப்பற்றி தமிழக கல்லூரிகள் அசத்தி உள்ளது
அந்தவகையில், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில், வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3வது இடத்தை பிடித்து அசத்தியது. மேலும், இப்பட்டியலில் சென்னையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி 11வது இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்