Wednesday, September 27, 2023 10:13 am

கர்ப்பப்பை நீர்க்கட்டி மறைய இயற்கை வைத்தியங்கள்.

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்றைய சூழலில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாகக் கர்ப்பப்பை நீர்க்கட்டி முக்கால்வாசி பெண்களுக்கு இருக்கிறது. இதற்காகப் பலரும் மருத்துவர்களை அணுகி ஹார்மோன் மாத்திரைகளை உண்டு வருகின்றனர்
இந்நிலையில், இதற்கான இயற்கை வைத்தியமான கிராம்பு, மாதுளை பட்டை, கழற்சிக்காய், ஏலக்காய், பனைவெல்லம் என அனைத்தையும் சேர்த்துப் பொடி பண்ணி, 2 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து 1 டம்ளராகச் சுருங்க வைத்து, நாளொன்றுக்கு 3 வேளைகள் குடித்து வந்தால் 30-45 நாட்களுக்குள் கருப்பை கட்டிகள் தானாக மறையும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்