Wednesday, September 27, 2023 11:12 am

ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாத 6 தமிழர்கள் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) ஆம் தேதி இரவில் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் உள்ள பாலசோரில் மிகப் பயங்கரமாக விபத்தானது. இந்த ரயிலில் பயணித்த தமிழர்களை மீட்கத் தமிழக அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசாவுக்குச் சென்றது.
இந்நிலையில், அங்கு மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதில் குறிப்பிட்ட 6 தமிழர்களின் நிலை மட்டுமில்லை தெரியவில்லை எனச் செய்தி வெளியாகியது. இதுகுறித்து, இன்று (ஜூன் 5) சென்னையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ” இந்த ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாத 6 தமிழர்கள் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும்” என நம்பிக்கையாகக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்